செய்திகள்

கடத்தல் வழக்கில் ஹிருனிகாவிற்கு அழைப்பாணை!

இளைஞர் ஒருவரை கடத்தி வழக்கில் முன்னாள் எம்பி ஹிருனிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருனிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாகவே ஜூலை 10ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கூட்டமைப்பு சார்பான கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்றனர் – சேனாதி

G. Pragas

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்!

reka sivalingam

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை

Tharani