செய்திகள்

கடற்கரை ஓரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டின் கடற்கரை ஓரங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக புதியதொரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

Related posts

நுகேகொடை நீதிமன்றில் ரஞ்சன் முன்னிலை

reka sivalingam

இன்றைய நாள் ராசி பலன்கள் (1/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

போலித் தேசியவாதி விமல் காணாமல் போனோர் குறித்து பொறுப்புக் கூற வேண்டும் – சரா

Tharani

Leave a Comment