செய்திகள் பிரதான செய்தி

கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகள்!

களுத்துறை – பயாகல, மக்கொன கடலில் இன்று (13) மாலை மூழ்கி சகோதரிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

இதில் 11, 15 வயதுடைய இருவரே காணாமல் போயுள்ளனர்.

Related posts

திருட்டுப்படகில் ஹெரோயின் வாங்கி வந்த மூவர் கைது!

reka sivalingam

யாழில் இளம் குடும்பஸ்தர் தற்காெலை!

கதிர்

நீதிமன்றத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணை

Tharani