செய்திகள் பிரதான செய்தி

கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் நிலையில் தென்னிந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

திருமலை வைத்தியசாலை புற்று நோய் பிரிவுக்கு உதவி வழங்கல்

G. Pragas

உத்தரவை மீறி யாழில் திறக்கப்பட்ட மதுபான நிலையம்

G. Pragas

வரலாறு படைக்க வேண்டியவர்கள் தற்கொலை செய்யக் கூடாது!

Tharani