செய்திகள்

கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்றும் (07) மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச புலனாய்வு சட்டத்தை உருவாக்க அனுமதி!

G. Pragas

இரு நூற்றாண்டு வரலாறு கொண்ட சமூகத்தின் மாறாத அவலம்!

Tharani

மாேதலில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் 12 பேர் கைது!

reka sivalingam