செய்திகள் பிரதான செய்தி

கட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா!

கட்டாரில் 1051 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்டார் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கட்டாரில் இதுவரை மொத்தமாக 42,213 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களிலேயே இலங்கையர்களும் அடங்கியுள்ளனர்.

இவர்களில் இதுவரை 8513 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உதவிபுரிய முயன்ற இளைஞன்; ஊரடங்கை மீறியதாக கைது!

G. Pragas

யூனானி வைத்திய முறை மருந்துகள் விநியோகம்

G. Pragas

ஐக்கிய நாடுகளின் செயற்குழு கூட்டம் 14ம் திகதி ?

reka sivalingam