கருத்து முரண்பாடு ஏற்பட்டு தனது கணவரை தடியினால் தாக்கி காயப்படுத்திய மனைவியை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
26 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் தற்போது நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.