செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கணேச முன்பள்ளி விளையாட்டுப் போட்டி மார்ச் 7 இல்!

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, கணேச முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, கணேச சனசமூக நிலையத் தலைவர் சி. செல்வஸ்கந்தராஜா தலைமையில் ஆரியாக் கடவை சித்தி விநாயகர் கோவில் முன்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆ.திருநாவுக்கரசு முதன்மை விருந்தினராகவும், உடுவில் கோட்டம் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. வடிவாம்பிகை ஜெகராசா சிறப்பு விருந்தினராகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜஸ்மின் அன்ரன் ஞானகுமார் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர் .

Related posts

பயங்கரவாதத் தாக்குதல்; முக்கிய சாட்சியம் நேற்று பதிவானது

G. Pragas

கொரோனா தாக்கம் – 4,284 ஆக உயிரிழப்பு அதிகரிப்பு

reka sivalingam

மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் ஆண்டு விழா

admin

Leave a Comment