கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கண்காணிப்பு கமெராக்கள் வழங்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயத்திற்கு கண்காணிப்பு கமெராக்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) உட்பட நிருவாக உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். (150)

Related posts

கொள்ளை சம்பவம்; வெள்ளை வான் சாரதிகள் உட்பட 10 பேர் கைது!

G. Pragas

2019 இன் 19 முக்கிய நிகழ்வுகள்

Bavan

கடற்கரை ஓரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Tharani

Leave a Comment