செய்திகள்

கண்டி நகரில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்

கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் சுரங்க பாதையொன்று அமைக்கப்படவுள்ளது.

100 அடி நீளமான சுரங்க பாதை தென்னகும்பர வரை அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரம் சமூக நகரமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Related posts

ராஜிதவை சுற்றி வளைத்தது சிஐடி! சற்று நேரத்தில் கைதாவார்?

G. Pragas

மட்டுவில் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

reka sivalingam

சபை முதல்வர், ஆளும் கட்சி கொரடா ஆகியோர் கடமையேற்பு

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.