கிளிநொச்சி செய்திகள் தலையங்கம் பிரதான செய்தி

கண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்!

கிளிநொச்சி – இயக்கச்சி, நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரத்தினபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே (35-வயது) காயமடைந்துள்ளார்.

Related posts

நீராவியடியில் தேரர்கள் செய்த அடாவடியை கண்டித்து யாழில் போராட்டம்!

G. Pragas

இறந்த கொரோனா வைரஸ் உலகில் நிரூபிக்கப்பட்டது – விளக்கமளித்த நிபுணர்

G. Pragas

சுற்றுலாத் துறையை மேம்படுத்தல்

Tharani