செய்திகள் பிரதான செய்தி

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 57 பேருக்கு கொரோனா!

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (09) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 56 கைதிகளுக்கும், மாரவிலவை சேர்ந்த குறித்த புனர்வாழ்வு மைய ஆலோசகரான பெண் ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆகஸ்டில் மாகாண சபை தேர்தல் ?

reka sivalingam

வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன்

கதிர்

தினம் ஒரு திருக்குறள் (29/12)

Bavan