கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கந்தசுவாமி ஆலய முன்றலில் திலீபனின் நினைவேந்தல்!

கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

மீள் பரிசீலிக்க ட்ரம்பிடம் ரணில் கோரிக்கை!

Tharani

ஐயங்கேணியில் அடைக்கப்பட்ட கால்வாய் பிரேரணை மூலம் திறக்கப்பட்டது

G. Pragas

நவீன முறையில் கசிப்பு உற்பத்தி; ஒருவர் பிடிபட்டார்!

G. Pragas