கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கனகபுரம் துயிலும் இல்லம் அருகே வீதி தடைகள்!

கிளிநொச்சி, நவ. 21

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கூடுவதை தடுக்க வீதி தடைகள் அமைக்கும் பணி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி வீதியின் இரு மருங்கிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

யாழ்ப்பாண பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கல்

G. Pragas

கிளிநொச்சி கண்டன கூட்டத்திற்கு ஆதரவு! விக்கி

Tharani

மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை

G. Pragas