கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

கனரக வாகன சில்லுக்குள் சிக்கி சிறுவன் பலி!

அம்பாறை – கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த, மோ.ஜதுர்சன்(வயது-10) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

கேரளாவிலும் கொரோனா; தனித்தனி அறைகளில் வைத்து சிகிச்சை!

Bavan

புலிகள் – கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் இணைந்தால் தலைமையை கொடுப்போம்!

reka sivalingam

கொரோனா குறித்து போலி தகவல் பரப்பிய 23 பேர் – சிஐடி விசாரணை ஆரம்பம்!

reka sivalingam