in ,

கனிமொழி எம்பிக்கு கொரோனா!

தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பலியெடுப்பு 579 – சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,695

அமெ. கப்பிட்டல் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி பலி; தாக்குதலாளி சுட்டுக்கொலை!