செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

கபாலி குழுவை சேர்ந்தவர் ஹெரோயினுடன் கைது!

முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் வைத்து பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கபாலி எனப்படும் குழுவை சேர்ந்த ஒருவர் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், மது போதையில் பெண்களிடம் சேட்டை செய்தல், வீதிகளில் செல்வோரை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளையும் சிறிய ரக கத்தியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது பிரித்தானியா

reka sivalingam

கொரோனா வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழப்பு!

reka sivalingam

ஆபிரிக்கா- இலங்கை ஈடுபாடு: ‘புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கை’

Tharani