in , ,

கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணம், நவ. 21

புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் கப்டன் பண்டிதருக்கு இன்று (21) அஞ்சலி செலுத்தப்பட்டது.

வல்வெட்டித்துறை – கம்பர்மலையில் உள்ள பண்டிதரின் பெற்றோரது தற்காலிக வீட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

1974ம் ஆண்டு இயக்கத்தில் சின்னத்துரை ரவீந்திரனாக இணைந்து கப்டன் பண்டிதராக உயர்ந்த இவர் 1985ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி அச்சுவேலியில் வீரச்சாவடைந்தார்.

தடுப்பூசி தொடர்பில் அரசுக்கு அக்கறையில்லை – சஜித்

கனகபுரம் துயிலும் இல்லம் அருகே வீதி தடைகள்!