செய்திகள் பிரதான செய்தி

கம்பஹாவில் இருவருக்கு தொற்று!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவிக்கையில், கந்தக்காடு தகவல் மையத்தின் பயிற்றுவிப்பாளர் மற்றும் அவரை மையத்துக்கு கொண்டு சென்ற சாரதிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

திக்கிரிராஜ மாவத்தையை சேர்ந்த 37 வயதுடைய சாரதி கடந்த 7ம் திகதி கம்பஹா மஜிஸ்திரேட் நீதிமன்றில் நீதிமன்ற சாட்சியாக ஆஜராகியிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட போதே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

பாலம் சேதம் – போக்குவரத்து தடை

Tharani

ஊரடங்கு சட்ட மீறல் 206 பேர் இன்று கைது!

Tharani

சுதந்திரத்துக்காக போராடியோரை போற்றுவோம்

Tharani