செய்திகள் பிரதான செய்தி

கம்பஹாவில் மட்டும் இதுவரை 1594 பேருக்கு தொற்று!

மினுவாங்கொடை கொரோனா தொற்று பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் தொற்று உறுதியான நாளில் இருந்து இதுவரை 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மினுவாங்கொடை தொடர்பால் 2,014 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையிலேயே அவர்களில் 1,594 பேர் கம்பஹாவுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செப்டெம்பர் 01 முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்!

Bavan

பிக்குகளை அவமதித்தமையாலேயே நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதாம்!!

G. Pragas

இன்றைய நாள் ராசிபலன்(16/12) – எப்படி?

Bavan