செய்திகள் பிரதான செய்தி

கம்பஹா மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் இன்று (21) இரவு 10 மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கம்பஹாவில் 18 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு அமுலானது.

Related posts

இலங்கை வரலாற்றில் மோசமான நபர் சபாநாயகர் கரு

கதிர்

தூதரக ஊழியர் கடத்தல்; உண்மையை வெளிப்படுத்த வேண்டும் – சுரேஷ்

G. Pragas

85 மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது!

G. Pragas