செய்திகள் விளையாட்டு

கரப்பந்தாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணி வெற்றி

மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்தும் யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு கலையரசி அணி தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 10ம் திகதி மோகனதாஸ் விளையாட்டுகழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற ஆட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணியை எதிர்த்து புத்தூர் சரஸ்வதி அணி மோதியது.

ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு கலையரசி அணி 25:13, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

Tharani

காதலர் தின விருந்து தருகிறார் விஜய்!

Bavan

வடக்கில் இருவாரங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை!

G. Pragas