செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்த கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று வருகின்றது.

காரைதீவு கடற்கரை பூங்கா அமைந்துள்ள பிரதேசத்தில் ஆரம்பமான இச்சுற்றுப்போட்டியின் இறுதிநாள் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் தைப்பொங்கல் தினத்தன்று நாளை (15) நடைபெறவுள்ளது.

Related posts

இன்று 13 பேர்; எண்ணிக்கை 718

G. Pragas

நிறுத்தியிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Tharani

வற் வரி சலுகை…!

Tharani