கிழக்கு மாகாணம் செய்திகள் விளையாட்டு

தெற்காசிய விளையாட்டில் “வெண்கலம்”வென்ற பாலுராஜ்

கல்முனை – சேனைக்குடியிருப்பை சேர்ந்த பாலுராஜ் நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

கட்டா பிரிவில் அவர் இந்த வெற்றியைப் பெற்றார்.

சிறுவயது முதலே கராத்தே விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பாலுராஜ் ஆரம்ப காலத்தில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.

பொருளாதாரத் தடை இவருக்கு பெரும் நெருக்கடியாக இருந்துள்ளது.

சகலதையும் வெற்றிகொண்டு வாழ்வில் முன்னேறும் இலட்சியத்துடன் இவர் பயணிக்கிறார்.

Related posts

சிறுதானிய ஏற்றுமதி செய்கையாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

கதிர்

தேவையற்ற விதத்தில் வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுக்க வேண்டும்

Tharani

தீயில் கருகிய நான்கு ஏக்கர் காடு!

G. Pragas