உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கருப்பின நபர பாெலிஸாரால் கொலை! அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்…!

அமெரிக்காவின் மின்னேபாெலிஸ் மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரினால் மனிதாபிமானமற்ற முறையில் கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த காெலையை புரிந்த காவல்துறை அதிகாரி உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் காெலை சம்பவத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது இது வன்முறையாக மாறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று; எண்ணிக்கை 373 ஆனது!

G. Pragas

கொரோனா போன்றே டெங்கிலும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு

reka sivalingam

டெங்கு தொடர்பான முறைப்பாட்டுக்கு அவசர இலக்கம்

Bavan