நிகழ்வுகள்

கருவி நிறுவனத்துக்ககு விருது!

சுவாபிமானி 2020 விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அங்கவீனமுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களைத் தரப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சமுக சேவை திணைக்களத்தால் இந்த விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை பத்தரமுல்ல பலவத்தை அபே கம வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது.
சுவாபிமானி 2020 விருதை கருவி நிறுவனம் பெற்றுக்கொண்டது.
கருவி நிறுவனத்தின் சார்பில் செயலாளர் து.ஜெசிந்தன் மற்றும் பொருளாளர் கொன் கிளேடியஸ் ஆகியோர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282