in ,

கரையொதுங்கிய மேலும் ஒரு கடலாமை

அண்மைக்காலமாக கிழக்குக் கடற்கரையிலும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை கடற்கரையில் நின்றவர்கள் அவதானித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அதன் உத்தியோகஸ்த்தர்கள் ஆமையை பார்வையிட்டு பரிசோதனைகளுக்காக எடுத்துச சென்றுள்ளனர்.

கடல் மாசுறல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக வசதியளித்தல்

அரசின் போக்கை கண்டித்து ஜே.வி.பி தீப்பந்த போராட்டம்!