in ,

கர்ணன் டீசர் வெளியானது!

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீஸர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கர்ணன்’.

இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடித்திருக்கிறார்.

பசறை விபத்து; வீதி அதிகார சபை தவறிழைத்திருந்தால் நடவடிக்கை – கெஹெலிய

மனைவியை கொன்று; தீமூட்டி தற்கொலை செய்த கணவன்