செய்திகள் பிராதான செய்தி

கர்ப்பிணி பெண் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3, மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக 22 வயதான 8 மாத கர்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றில் உள்ள சிசு இறந்ததை தொடர்ந்து கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இம் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் மற்றும் 8 மாத சிசுவின் நல்லடக்கம் இன்று (14) கிண்ணியாவில் இடம்பெற்றது.

Related posts

2015 வரை எம தர்மராஜ ஆட்சி நடந்தது; எமதூதுவர் கோத்தா

G. Pragas

யாழ் பல்கலையின் “மெய்ப்பொருள்” சஞ்சிகை வெளியீடு

Bavan

எஸ்.எம்.எஸ் தொழில்நுட்பம் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம்

Tharani

Leave a Comment