செய்திகள் பிரதான செய்தி

கற்பிட்டி பிரதேசத்தில் பெண் கொலை!

கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

83 வயதுடைய பள்ளிவாசல்துறை பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணின் தலைப்பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ராஜித தொடர்பான பிணை மனு விசாரணை இன்று

reka sivalingam

சொகுசு பஸ் விபத்து; மூவர் காயம்!

கதிர்

வாழைச்சேனையில் 7 கிலாே கஞ்சா கைப்பற்றப்பட்டது!

G. Pragas