in ,

கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!

கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் 62 வறிய மாணவர்களுக்கு 2021ம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கல்லடி, டச்பார் கிராமத்தில் கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் இயக்கப்படும் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கே இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. (150)

இலங்கையில் கொரோனா பலியெடுப்பு 244

தகவல் பாதுகாப்பு விவகாரம்; விளக்கமளித்தது வட்ஸ்அப் நிறுவனம்!