செய்திகள் யாழ்ப்பாணம்

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு!

யாழ்ப்பாணம் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் நேற்று (11) முதல் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த போராட்டக் களத்திற்கு இன்று (12) வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துரையாடினார்.

Related posts

தீவக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

கதிர்

விஷ்ணு மகா வித்தியாலய மெய்வல்லுனர் பாேட்டி

G. Pragas

கனடாவின் மேற்கு கடற்கரையில் நிலநடுக்கம்!

Tharani

Leave a Comment