செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கள்ள மண் அகழ்ந்தவர் சுவர் இடிந்து சாவு! – யாழில் சம்பவம்

யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (16) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- அரியாலை, நாவலடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது, வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

Related posts

ரஜீவவின் மரணம் தற்கொலையே – பொலிஸ்

G. Pragas

கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்!

Bavan

இலட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

G. Pragas