உலகச் செய்திகள் செய்திகள்

கள மருத்துவமனையாக மரகனா விளையாட்டு அரங்கம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரேசில் – ரியோவில் உள்ள மரகனா விளையாட்டு அரங்கத்தை, கள மருத்துவமனையாக மாற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பிரமாண்டமான அரங்கங்களில் ஒன்றாக ரியோ – மரகனா விளையாட்டு அரங்கம்  கொள்ளப்படுகின்றது.

இந்த நிலையில், பிரேசிலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வலிகாமம் கல்வி வலயத்தின் மாற்றுத் திறனாளிகள் தின விழா

G. Pragas

காற்றாலை விவகாரம்; 8 பேர் கைதாகி விடுதலை

G. Pragas

“கலந்துரையாடலே தீர்வாகும்” – அங்கஜன் தெரிவிப்பு!

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.