சினிமா செய்திகள்

கவுதம் மேனனின் பாடகர் அவதாரம்

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், சித்தார்த் நடிக்கும் ’டக்கர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் .

இவர் ஏற்கனவே நீதானே என் பொன்வசந்தம், உப்பு கருவாடு, பப்பி போன்ற படங்களில் பாடியிருந்தாலும், இப்படத்தில் அவர் புது முயற்சியாக ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அதற்கமைய சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடலில் இடம்பெறும் ராப் பகுதியை மட்டும் கவுதம் மேனன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவினால் சிக்கலில் “ராஜித – சரத்” சிசிடி விசாரணை ஆரம்பம்!

G. Pragas

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி இழப்பீடு வழங்குகிறது கேரள அரசு

கதிர்

16 வயதில் ஹட்ரிக் சாதனை!

Tharani