செய்திகள் பிரதான செய்தி வவுனியா

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் 1000 நாட்களை பூர்த்தி செய்தது

இந்த 1000 ரூபாய் விவகாரத்தை அரசியல் வாதிகளின் நாடக அரங்கேற்றமாகவே நாம் பார்க்கவேண்டும். பதவிகளை பெறவும் தக்கவைக்கவும் 1000 ரூபாய் விடயத்தை கையிலெடுக்கும் அரசியல்வாதிகள் உண்மையுடன் செயற்பட்டு 1000 ரூபாயை பெற்றுக் கொடுக்காமல் அதனை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றும் போது இது ஒரு நாடகமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில்த்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படாத “1000 ரூபாய்” நாடகத்திற்கு 2019 பெப்ரவரியில் இடைவேளை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிதாக “50 ரூபாய்” நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தது.@

Related posts

மூதாட்டியின் வாயை மூடி உடலில் இருந்த நகைகள் கொள்ளை!

G. Pragas

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது!

reka sivalingam

இலாபநோக்கின்றி செயற்பட வேண்டும் – அரசியலமைப்பு சபையில் வலியுறுத்து!

G. Pragas