செய்திகள்

காணாமல் போனோர் உயிரிழந்தார்களா?- கோத்தபய

போரின் போது காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கலாம். அவர்களுக்கு சான்றிதழ் அளிப்பதே சிறந்தது என்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) நண்பகல் ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

தரம் குறைந்த 34 ஆயிரம் முகத்திரைகள் கைப்பற்றல்

G. Pragas

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

G. Pragas

பொலிஸ் கான்ஸ்டபிளினால் சகோதரிகள் துஷ்பிரயோகம்

G. Pragas

Leave a Comment