செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

காணாமல் போன மூதாட்டி மரணம்!

கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியை தேடி அலைந்த உறவினர்கள் காகங்களின் கரைதலினால் பற்றைக்குள் இருந்து சடலத்தை கண்டுபிடித்து மீட்டுள்ளனரா.

இச் சம்பவம் நேற்று (28) யாழ்ப்பாணம் கொட்டடியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இளைதம்பி சொர்ணம்மா (வயது -90) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

பொதுத் தேர்தலில் தமிழர்களிடையே மாற்றம் கட்டாயமானது!

Tharani

கடும் காற்றினால் 126 பேர் பாதிப்பு!

G. Pragas

இன்றைய மருத்துவ ஆலோசனை

Tharani