கடும் மழை மற்றும் காற்று காரணமாக காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர்.
மீனவர்களான சங்கானை பகுதியை சேர்ந்த இருவர் வேலணையை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயிருந்தனர்.
இவர்களில் இருவரே வீடு திரும்பியுள்ளனர்.

Enter your account data and we will send you a link to reset your password.
To use social login you have to agree with the storage and handling of your data by this website. %privacy_policy%
AcceptHere you'll find all collections you've created before.