சினிமா செய்திகள்

காதலர் தின விருந்து தருகிறார் விஜய்!

விஜய் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் முதல் பாடலாக “ஒரு குட்டிக் கத” எனும் பாடலை காதலர் தினத்தன்று (14) மாலை 5 மணிக்கு வெளியிட தீர்மானித்துள்ளது படக்குழு.

Related posts

இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சை திகதி இதோ

G. Pragas

யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நினைவேந்தல்!

Tharani

தேர்தலை நடத்த தடைகள் இல்லை – நிஷாரா

G. Pragas