in ,

காயமடைந்த கைதி தப்பி சென்று மீண்டும் சிக்கினார்!

மஹர சிறை மோதலில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் நேற்று (02) இரவு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (03) சற்றுமுன் குறித்த கைதி ஒருகொடவத்தயில் வைத்து சிறைப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன மூவரில் இருவர் மீண்டனர்!

புரேவியால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது பந்தல் சேதம்!