செய்திகள் விளையாட்டு

காரணம் நானென்றால் விலகத் தயார் – மாலிங்க

“தோல்விக்கான காரணம் தலைமைத்துவமாயின் நான் விலகத் தயார்” என இலங்கை ரி-20 கிரிக்கெட் அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கைக் குழாம் நேற்று முன் தினம் நாடு திரும்பியுள்ளது.

இந்தத் தொடரை இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையிலேயே நாடு திரும்பிய இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

நெல் உற்பத்திக்கு இலவச உரம்

Tharani

சீரற்ற காலநிலையினால் 15 மாவட்டங்களில் 9016 பேர் பாதிப்பு

Tharani

பிலிப்பைன்ஸில் சோகம்; 10 பேர் பலி!

Tharani

Leave a Comment