செய்திகள் வவுனியா

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி மூவர் படுகாயம்!

வவுனியா – சாம்பல்தோட்டம் பிள்ளையார் கோவிலுக்கருகாமையில் நேற்று (09) இரவு காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து செக்கடிப்புளவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எதிர் திசையில் வவுனியா நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரிகரன், மதுசன், சர்மிலன் ஆகிய மூவர் படுகாயமடைந்து நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையின் புதிய வீதி வரைபடம் வெளியீடு

Tharani

சவேந்திரவின் தடையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது!

G. Pragas

கொவிட்-19 வைரஸ் உள்ள பண நோட்டுக்களை எரிக்க தீர்மானம்!

reka sivalingam