in ,

காரைதீவு பிரதேச செயலளர் பிரிவு மக்களுக்கு மானியம்

அரசாங்கத்தினால் மக்களுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியம் மற்றும் கடனடிப்படையிலான கொடுப்பனவுகள் விரைவாக வழங்கப்பட்டுவருவதாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காரைதீவுப் பகுதியில் ஒரு கோடி ரூபா நிதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பிரதேச செயலாளர் கொரொனா பரவலை தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பிரதம அமைச்சர் அலுவகம் என்பவற்றின் சுற்று நிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

‘நாடாளுமன்றைக் கூட்ட அவசியமில்லை’ – விஜயதாச

கொடிகாமம் தனிமை மையத்தில் இருந்து 233 பேர் வெளியேறினர்!