செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

காரைநகரில் கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி மீட்பு

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேசத்தில் நேற்று (03) தேடுதல் நடவடிக்கையில் 2.16 கிலோக் கிராம் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

இக்கேரள கஞ்சா தொகையை கடத்திச் சென்ற சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றும் கூடுகிறது நாடாளுமன்றம்

G. Pragas

நுவரெலியாவில் இரு பல்கலைக்கழகம்-பந்துல

கதிர்

சதாசிவ மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி

கதிர்

Leave a Comment