செய்திகள் யாழ்ப்பாணம்

காரை மோதிய புகையிரதம்; சங்கத்தானையில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற குளிரூட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானை, அரசடி சந்தியில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றை மோதியுள்ளது.

இச்சம்பவம் இன்று (14 ) மாலை 2.10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. காரின் சாரதி மயிரிழையில் தப்பியுள்ளார்.

Related posts

டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவுகூரல்

கதிர்

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அச்சுறுத்தல்!

reka sivalingam

குளவி கொட்டியதால் 4 பேர் வைத்தியசாலையில்

reka sivalingam

Leave a Comment