கார்டூன் கதை செய்திகள்

கார்டுன் கதை – (அரசியல் அடிப்படைவாதம்)

29/01/20

பௌத்த தேரர்களின் தூண்டுதலில் காவி காப்பானில் அரசியல் கைகதிகளை கட்டிவைத்து போர்க் குற்றச்சாட்டுகளை அவர்கள் பக்கம் திருப்பி விட்டுத் தம்மை காப்பாற்றிக் கொள்ள அரசு முயற்சிக்கிறது.

30/01/20

கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையை பொலிஸார் திரைச் சீலை கட்டி மறைத்துவிட அதன் பின்னால் நின்று இராணுவத்தினர் பொது மக்களை தண்டிக்கும் கடமையை செய்கின்றனர்.

31/01/20

சுதந்திர தினமன்று தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுத்து மொட்டு அணியினர் மட்டும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கின்றனர்.

Related posts

நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்!

Tharani

ஜனாதிபதிக்கு அநுர கடிதம்!

Tharani

நீர்க்குழாய் பொருத்தும் பணியால் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

Tharani