கார்டூன் கதை செய்திகள்

கார்டூன் கதை – (கோத்தா + சம்பந்தன்)

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? என பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தாய்மார் கேட்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச “அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று கூறுகிறார்”

மறு பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட அரச வாசஸ்தளத்தை அவரே பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

Related posts

எனது கொள்கை இதுதான்! விக்னேஸ்வரன்

Tharani

விபத்தில் சிறுமி பலி!

G. Pragas

பொதுத் தேர்தலில் சுரேந்திரனை களமிறக்க ரெலோ தீர்மானம்!

Tharani

Leave a Comment