வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜக்ச ஆராய்கிறார்.
ஊடகங்களும் அவர் பின்னால் சென்று புகைப்படம், வீடியோ பதிவு செய்கின்றனர்.
மறுபக்கம் வாழ்க்கை செலவு சிறைக்குள் இருந்து மக்கள் உதவி கேட்டு கைகளை நீட்டுகின்றனர். அவர்களை யாரும் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.
(கார்டூன் – த மோர்னிங்)