கார்டூன் கதை செய்திகள்

கார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)

ஜனாதிபதியாக முடி சூடுவதற்காக “அம்மா தாயே வாக்குப் போடு” என்பது போல் பிச்சைக்காரர்களிடமும் வாக்குப் பிச்சை கேட்கும் நிலையில் வேட்பாளர்கள்.

தேர்தலுக்கு பின்னர் இந்த நிலை மாறி மக்கள் பிச்சை கேட்கும் நிலையில் இருப்பார்கள் என்பது வேறு கதை.

(கார்டூன்: ஜெப்ரி)

Related posts

மீள் அறிவித்தல் வரை நீர்வெட்டு அமுல்

reka sivalingam

வான் பாயும் நிலையில் யான் ஓயா நீர்த் தேக்கம்!

Tharani

மருதம் கலைக்கூடத்தின் ஆண்டு நிறைவு விழா!

Tharani

Leave a Comment